ஷேர் செய்தால் ஒரு டாலர் கிடைக்கும் என்பது உண்மையல்ல
From Verify.Wiki
பேஸ்புக்கில் சுகவீனமுற்ற குழந்தைகளின் படங்களை காட்டி அதனை ஷேர் செய்தால் பேஸ்புக் நிறுவனம் அந்த குழந்தைகளுக்கு ஒரு டாலர் கொடுக்கும் என்ற பதிவுகள் உண்மையல்ல என எமது ஆய்வு கண்டறிந்துள்ளது. இந்த வகையான பதிவுகளை இடுபவர்கள் "Like Farming" எனும் ஒரு முறை மூலம் நீங்கள் அந்த பக்கங்களை லைக் செய்தாலோ அல்லது ஷேர் செய்தாலோ உங்கள் தகவல்களை இலகுவாக அறிந்து அதனை திருடி விற்கிறார்கள். [1] [2]
Facebook Thread[edit | edit source]
https://www.facebook.com/1524658074499391/posts/1940983929533468/