மூன்று பாதாம் தினமும் சாப்பிட்டால் புற்று நோய் வராதா
From Verify.Wiki
அண்மையில் வாட்ஸாப்ப் இல் மூன்று பாதாம் பருப்புகள் தினமும் சாப்பிட்டால் புற்றுநோய் வராது என ஒரு செய்தி பரவியது.
2015ம் ஆண்டு வெளிவந்த ஒரு ஆய்வின் படி அதிகமாக எல்லாவகை nuts (வேர்க்கடலை, பாதாம் , walnut ) உண்போருக்கு மார்பக புற்று நோய் வருவது 2-3 மடங்கு குறையும் என்று அறியப்பட்டது. Nuts உண்பது உடல் நலத்துக்கு நல்லது என்று பெரும்பாலான ஆய்வுகள் கூறினாலும் [1]. Nuts உண்பதால் மட்டுமே புற்று நோய் வராது என்று ஆணித்தரமாக கூற இன்னும் ஆய்வுகள் செய்யப்படவில்லை.