பெரம்பூர் பள்ளி வீடியோ உண்மையல்ல

From Verify.Wiki
Jump to: navigation, search
QuickUpload35 20180713222216.jpeg
QuickUpload35 20180713222324.jpeg

அண்மையில் பெரம்பூர் மிலியா இன்டர்நேசனல் ஸ்கூலில் (Milia international Boarding school ) குழந்தைகளை அடித்து காலால் உதைப்பதாக வீடியோ காட்சி வாட்ஸாப்ப் மூலம் பரவியது.

கீழே கொடுக்கப்பட்ட பிபிசி செய்திபடி இந்த வீடியோ 2014ம் ஆண்டு எகிப்து நாட்டில் ஒரு பள்ளியில் நடந்ததாகும். [1]

FACEBOOK THREAD

https://www.facebook.com/1524658074499391/posts/1922219251409936/

REFERENCES

  1. https://www.bbc.com/news/world-middle-east-29143883

Verification history