சென்னை இலவச பெண் டாக்டர் செய்தி உண்மையல்ல
From Verify.Wiki
சென்னையில் ஒரு இளம் பெண் டாக்டர் இலவசமாக எல்லோருக்கும் வைத்தியம் பார்ப்பதாக வாட்ஸாப்ப் மற்றும் முகப்புத்தகத்தில் ஒரு பெண்ணின் படத்தை பகிர்ந்து ஒரு செய்தி பரவியது. அந்த பெண்ணின் பெயரோ விபரமோ அந்த பதிவில் இருக்கவில்லை. அந்த பெண்ணின் படத்தை அவரின் ப்ரொபைலில் இருந்து சட்டவிரோதமாக எடுத்து சிலர் இந்த பதிவை பகிர்ந்து இருக்கிறார்கள் என்று Verify.Wiki ஆய்வில் தெரிய வருகிறது.