கொய்யாப்பழ விதை புற்றுநோயை குணப்படுத்துமா
From Verify.Wiki
அண்மையில் வாட்ஸாப்ப் மற்றும் முகப்புத்தகத்தில் கொய்யா விதை புற்று நோயை குணப்படுத்தும் என்று ஒரு செய்தி பரவியது. இதற்கான எந்த ஒரு மருத்துவ சான்றும் இல்லை எனவும் விளம்பரத்திற்காக யாரோ கிளப்பிய பொய் செய்தி எனவும் ஆய்வு கண்டறிந்தது. புற்று நோயாளிகள் இதனை நம்பி தாம் உண்ணும் மருந்துகளை சாப்பிடாமல் இருக்க வேண்டாம் என கூறிக்கொள்கிறோம். [1] [2]