ஏலக்காய் சாப்பிட்டால் இருமல் வராதா
From Verify.Wiki
அண்மையில் வாட்ஸாப்பில் ஒவ்வொரு நாளும் இரண்டு ஏலக்காய்களை சாப்பிட்டால் இருமல் வராது என ஒரு செய்தி பரவியது. ஏலக்காய் சில பேருக்கு இருமலை குறைக்க உதவி இருப்பினும் , இது மருத்துவ ரீதியாக இன்னும் உறுதி படுத்த படவில்லை. அதிகளவு ஏலக்காய் உண்பதால் கர்ப்பிணி பெண்களுக்கு கருக்கலைவு ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் பித்தநீர்க்கட்டி(gallstones) உள்ளோருக்கு நல்லதல்ல எனவும் மருத்துவ ஆராய்ச்சி கூறுகிறது. [1]
FACEBOOK THREAD
https://www.facebook.com/1524658074499391/posts/1927123120919549/