அளவுக்கு அதிக மஞ்சள் உடலுக்கு கேடு
From Verify.Wiki
மஞ்சளில் பல மருத்துவ குணங்கள் உள்ளது. இருப்பினும் அண்மை காலங்களாக மஞ்சளை அதிகம் சாப்பிடுமாறு வாட்ஸாப்பபில் பல தகவல்கள் பரவுகின்றன. உணவில் சேர்ப்பதை விட அளவுக்கு அதிகமாக மஞ்சள் உண்டால் ஆண்களுக்கு மலட்டுத்தன்மையும், பெண்களுக்கு கர்ப்ப காலங்களில் இரத்தப்போக்கும், அறுவை சிகிச்சை நேரங்களில் இரத்தம் உறையாமல் இருக்கவும் வாய்ப்புண்டு. [1]