YouTube பார்த்து பிரசவம் பார்ப்பது ஆபத்தானது
From Verify.Wiki
(Redirected from YouTube பார்த்து பிரசவம் பார்ப்பது ஆபத்தானது.)
அண்மையில் YouTube Video பார்த்து கணவன் பிரசவம் பார்த்த ஒரு பெண் தமிழகத்தில் இறந்துவிட்டார். [1] அந்த காலத்தில் நம் முன்னோர்கள் இப்படித்தான் பிரசவம் பார்த்ததாகவும் அப்போது ஆரோக்கியமாக குழந்தைகள் பிறந்ததாகவும் சொல்லப்படுவது உண்மையல்ல. இந்தியாவில் பிரசவத்தின் போது குழந்தைகள் இறப்பது நவீன மருத்துவதினால் வெகுவாக குறைந்துள்ளது என்பதே உண்மை.
Facebook Thread
https://www.facebook.com/1524658074499391/posts/1944776735820854/
REFERENCES
[2] [3] [4] [5]
- ↑ https://www.thenewsminute.com/article/couple-allegedly-attempt-home-birth-youtube-videos-tn-mother-bleeds-death-85430
- ↑ https://www.newsbytesapp.com/timeline/India/28234/126670/man-delivers-baby-seeing-youtube-videos-pregnant-wife-dies
- ↑ https://www.scielosp.org/scielo.php?pid=S0042-96862000001000005&script=sci_arttext&tlng=es
- ↑ https://www.sciencedirect.com/science/article/pii/S0140673610605181
- ↑ https://data.worldbank.org/indicator/SH.STA.MMRT