இங்கிலாந்து கேம்பிரிட்ஜ் பல்கலைகழத்தில் டாக்டர் பட்டம் உண்மையல்ல
From Verify.Wiki
(Redirected from இங்கிலாந்து கேம்பிரிட்ஜ் பல்கலைகழத்தில் டாக்டர் பட்டம்)
What is the News Story?[edit | edit source]
இங்கிலாந்து கேம்பிரிட்ஜ் பல்கலைகழத்தில் டாக்டர் பட்டம் பெற்ற ஐயா டாக்டர் வே. இராதாகிஸ்னன் அவர்களை மலையக மக்கள் முன்ணனியின் சார்பில் மனதார வாழ்த்துகிறோம் https://m.facebook.com/story.php?story_fbid=1807152979403645&id=100003268808016
Why the Story has Misinformation[edit | edit source]
அந்த பட்டம் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தால் கொடுக்கப்படவில்லை. கேம்பிரிட்ஜ் அஸோஸியேஷன் ஆப் மேனேஜர்ஸ் என்ற ஒரு அமைப்பினால் கொடுக்கப்பட்ட ஒரு Fellowship விருதாகும். இந்த அமைப்பு இங்கிலாந்து கேம்பிரிட்ஜ் நகரில் உள்ளது. இந்த அமைப்பிற்கும் இங்கிலாந்து கேம்பிரிட்ஜ் பலக்லைக்கழகத்தும் தொடர்பு இல்லை. கொடுக்கப்பட்டது டாக்டர் பட்டம் அல்ல. [1]